உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.  உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். தெய்வ வழிபாடு நன்மை தரும்.உத்திராடம் 1: நீங்கள் எண்ணியது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !