உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நண்பர்கள் உதவியால் நன்மை உண்டாகும் நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.பூராடம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !