/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலையில் அக்கறையும் தேவை.பூராடம்: அனைத்திலும் நிதானம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது.