உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பர். வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமை பளிச்சிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !