உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத் தடை நீங்கும்.உத்திராடம் 1: நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர். திட்டமிட்ட வேலை முடியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !