உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்:லாபமான நாள். வரவேண்டிய பணம் வரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும்.பூராடம்:எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்திராடம் 1:வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !