/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.பூராடம்: செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். புதிய முதலீடு எதுவும் வேண்டாம்.உத்திராடம் 1: கடன் கொடுத்தவரால் நெருக்கடி ஏற்படும். திடீர் செலவுகளால் அவதிக்கு ஆளாவீர்.