/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உற்சாகமான நாள். செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: மனக் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும். சிரமங்களில் இருந்து விடுபடுவீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.