/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: வருவாய் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வரும்.உத்திராடம் 1: நேற்றைய பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.