உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். ஒருசிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் என்றாலும் சமாளித்து வெற்றியடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !