உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை இருந்த இடம் தெரியாமல் போகும்.  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூராடம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். வியாபாரிகள் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !