உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி சரிசெய்வீர். விருப்பம் நிறைவேறும்.உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சிறு சங்கடம் தோன்றும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !