உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றி அடையும்.பூராடம்: சிந்தித்து செயல்படுவீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நேற்று எதிர்ப்பார்த்த தகவல் வரும். புதிய முயற்சியோ முதலீடோ இன்று வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !