உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: உடன் இருப்பவர்களால் வேலை நடக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்.  நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !