/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். தம்பதிக்குள் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.பூராடம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உத்திராடம் 1: எடுக்கும் முயற்சி லாபம் தரும். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.