உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் இழுபறியும் எதிர்பார்ப்பில் தடையும் ஏற்படும்.பூராடம்: தேவையற்ற பிரச்னை தேடி வரும். ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர். உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !