உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிப்பீர். முயற்சி வெற்றியாகும். வருமானத் தடை விலகும்.பூராடம்: நேற்று வரை உங்களுக்கிருந்த பிரச்னை நீங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.  வேலை இழுபறியாகி முடியும். உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !