உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். கடந்தகால அனுபவம் சிந்திக்க வைக்கும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை தடையின்றி நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திராடம் 1:  செயலில் வெற்றி காண்பீர். வரவேண்டிய பணம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !