/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பெரியோரின் ஆசியுண்டு. பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்.