/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.