உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: செலவு அதிகரிக்கும். அவசரத் தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். பூராடம்: வியாபாரம் முன்னேற்றமடையும். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.உத்திராடம் 1: நட்புகளால் ஆதாய பாதை தெரியும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !