உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூராடம்: உங்கள் செல்வாக்கு உயரும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !