/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். இடம், பொருள் அறிந்து செயல்படுவீர். பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். எதிர்பாராத செலவுகள் தோன்றும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.