/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். பிறரது விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் யோசித்து நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.