உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும். பூராடம்: சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். எதிலும் கையெழுத்திடும்முன் படித்துப்பார்ப்பது நன்மையாகும். உத்திராடம் 1: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !