உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வராது என்று நினைத்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்திராடம் 1: அனுசரித்துச்சென்று ஆதாயம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !