/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும்.பூராடம்: வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.