உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். கையில் எடுக்கும் வேலைகள் சாதகமாகும்.பூராடம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வரவேண்டிய பணம் வரும். உத்திராடம் 1: தாய்வழி உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் வேலை நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !