/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். பூராடம்: நண்பர்களின் ஆதரவு நன்மை தரும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: சிறு வியாபாரிகளுக்கு வருமானம் வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.