/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: யோகமான நாள். மனதில் ஏற்பட்ட பயம் போகும். உங்கள் திறமை வெளிப்படும்.பூராடம்: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உத்திராடம் 1: தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.