/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை உங்கள் செல்வாக்கால் சரிசெய்வீர். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். செயல்களில் அனுகூலம் உண்டாகும்.