/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். பூராடம்: நண்பர்கள் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் உயரும். உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த பணம் வரும்.