/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் உங்கள் வேலை முடியும். பூராடம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மனம் தெளிவாகும்.