/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும்.பூராடம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர் என்றாலும் வேலைகள் இழுபறியாகும்.