/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.பூராடம்: பெரியோரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் அவசியம்.