/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.உத்திராடம் 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சி வெற்றியாகும்.