உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தொழிலில் லாபம் காணும் நாள். விழிப்புடன் செயல்படுவீர். பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை உண்டாக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.உத்திராடம் 1: குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர். சிலர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !