/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திராடம் 1: எதிர்பாராத பயணம் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம்.