உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர்.உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும். மனநிம்மதி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !