உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.வரவு அதிகரிக்கும்.  உங்கள் மகிழ்ச்சி நிலைக்கும் நாள்.பூராடம்: மனக்குழப்பம் விலகும். வியாபார பிரச்னை தீரும். விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். உற்றார், உறவினர் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !