/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வருமானம் வரும்.பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: இழுபறி வேலை முடியும். தைரியம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கவனம் தேவை.