உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.பூராடம்:  மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். திறமைக்கு மதிப்புண்டாகும்.உத்திராடம் 1: அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !