/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நண்பர்களின் உதவியால் நன்மை உண்டாகும். இழுபறியான வேலைகள் முடியும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.