உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நிதானம் தேவை. பூராடம்: வியாபாரத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம், புதிய முயற்சி வேண்டாம்.உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !