உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூராடம்: மாலை வரை அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. உத்திராடம் 1: பணியாளர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !