/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: புதிய முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நன்மையாகும்.பூராடம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்திராடம் 1: மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.