உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.உத்திராடம் 1: வியாபாரத்தில் நெருக்கடியை சந்தித்தாலும், அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !