உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பணியிட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !