/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு அதிகரிக்கும் நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திராடம் 1: பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.