/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும்.பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கையில் பணம் புரளும்.